
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
அதில், ரூ. 50 லட்சம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும்
ரூ. 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும்
ரூ. 25 லட்சம் பெப்சி சினிமா தொழிலாளர்களின் நிவாரண நிதியாகவும் அளித்துள்ளார்.
Facebook Comments



