Spotlightதமிழ்நாடு

காரைக்குடியில் உதயமாகிறது ‘காரை இ-மார்ட்’.. இனி நினைச்சதெல்லாம் ஆர்டர் பண்ணுங்க!

காரைக்குடியில் உள்ள பர்மா காலணியில் புதிதாக உதயமாகிறது ‘காரை இ-மார்ட்’.

இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களிலிருந்து அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும்.

மேலும், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்க்ஸ் என அனைத்தும் இங்கு கிடைக்கும்.

நீங்கள் விட்டிலிருந்து இதை ஆர்டர் செய்து கொள்ளலாம். பொருட்கள் அனைத்தும் உங்கள் இல்லம் தேடி வரும். அதுவும் குறைந்த மணித்துளிகளிலே.

பல வகையான ப்ராண்ட்களிலும் எங்களிடம் பொருட்கள் கிடைக்கும்.

அவசர உலகில் வாழ்ந்து வரும் இச்சூழலில் இது போன்ற இ-மார்ட் சேவைகளால் நேரத்தை மிக அதிகமாகவே சேமித்துக் கொள்ளலாம்.

தரமான முறையிலும், நேர்மையான முறையிலும் எங்களது சேவை இருக்கும்.

தொடர்பு கொள்ளுங்கள்: காரை இ-மார்ட்
போன் நம்பர்: 78268 46601

Facebook Comments

Related Articles

Back to top button