Spotlightசினிமா

பிரம்மாண்ட நாயகன் படத்திற்காக வாழ்த்து தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்!!

 

பிரம்மாண்ட நாயகன் பக்தி படத்தில் ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்திருக்கிறார் ஆர்யன் ஷாம் , இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் அவர்களுக்கும் நாயகன் ஆர்யன் ஷாம் அவர்களுக்கும், படக்குழுவினருக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button