
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை உலகம் அறிந்த ஒன்றுதான். ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என்று மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில்,
குழந்தை எனது என்றால் அறிவியல் முறையில் நிரூபிக்கட்டும் அதற்கு டி என் ஏ பரிசோதனைக்கு தான் தயார் என்று கூறியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். அதே சமயத்தில் ஜாய் கிரிசில்டாவும் தானும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார் என்றும் ஓப்பனாக சவால் கொடுத்திருந்தார்.
நீதிமன்றம் இருவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்கு பிறந்தது தான் என்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது





