அன்பரசன் இயக்கத்தில் அர்ஜுனுக்கு இணையாக ஆக்ஷன் களம் காணப்போகும் அந்த இளம் நாயகன் யார் என்ற கேள்விக்கு சற்று முன் இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார்.
நடிகர் திலகம் வம்சத்தில் இருந்து விக்ரம் பிரபு தான் அந்த நாயகன் என்று.
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் அதிரடு கூட்டணி இணையும் இப்படத்திற்கு ‘வால்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தை சிங்காரவேலன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments