Spotlightசினிமா

ஆடை இல்லாமல் அமலாபால் போட்ட குளியல்; வைரலாகும் புகைப்படம்!

 

டை படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை கேட்டு நடிக்கத் துவங்கியிருக்கிறார் அமலாபால்.

இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருபவர். தான் நடித்து வரும் படங்கள் மட்டுமல்லாது தான் சென்ற வெளிநாடுகள், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அவர் போட்டோக்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அமலா பாலின் இத்தகைய பதிவுகளுக்கு,ரசிகர்களிடையே பெரும்வரவேற்பு உள்ளது.

ஹாலோவீன் திருவிழாவை கொண்டாட இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சென்றிருந்த அமலா பால், அங்குள்ள ரெசார்ட்டில்,புளோரல் பாத் எனப்படும் பூக்குளியலில் திளைத்த நிகழ்வை போட்டோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த ஆடை இல்லா குளியல் போட்டோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B4hsimhD8Mi/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/B4XPvpwjUnT/?utm_source=ig_embed

 

Facebook Comments

Related Articles

Back to top button