Spotlightசினிமா

‘டைம் இல்ல’ படத்தின் உண்மையான இயக்குனர் யார்..?? சென்சார் அதிகாரி அனுப்பிய அதிரடி கடிதம் !!

 

அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’.
இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கியுள்ளார் தயாரிப்பாளர் மனோ பார்த்திபன்.
மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்துள்ளது இந்த படக்குழு.

இந்நிலையில், சதீஷ் கர்ணா தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி அவர்கள் டைம் இல்ல படத்தின் இயக்குனர் ‘சதீஷ் கர்ணா’ தான் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்..

இதோ அந்த அறிவிப்பின் நகல்,

 

Facebook Comments

Related Articles

Back to top button