
குழந்தைகளுக்காக வாட்ச் பார்ட்டி நிகழ்ச்சியை நடத்தும் Sony YAY!!
வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள்
மற்றும் இன்னும் பல அடங்கிய ஒரு தனித்துவமான
வாட்ச் பார்ட்டி அதனால் இழுவை YAY! க்கான வேரம்
மிகப்பிரபலமான கிட்ஸ் எண்டடெயிண்மெண்ட் டிவி சேனலான Sony YAY!
இப்போது அவர்களது இளம் ரசிகர்களின் உற்சாகத்ததயும்
மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமையன்று ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) இன் ஒரு
சிறப்பு வாட்ச் பார்ட்டிக்கு ஜூம்இல் கலந்து சகாள்ள கிட்ஸ்
அழைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சகாண்டாட்டம்
காத்திருக்கிறது.
வேடிக்கை மற்றும் உணர்ச்சிகரமான சாகசங்களை செய்யும் ஒரு குறும்புக்கார
பணக்கார குழந்தை பற்றிய அவர்களுக்குப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியின்
ஒரு புதிய சீசனை தனிப்பட்ட முறையில் நோக்குவதற்கான ஒரு வாய்ப்பை இந்த வாட்ச் பார்ட்டி வழங்கத் தயார் நிலையில் உள்ளது.
மேலும் இந்த கொண்டாட்ட பண்டிகையில் எட்வினா லோபோ கலந்து
கொண்டு ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) ஸ்டைலில் DIY குறும்புகளை
வழங்க இருக்கிறார்.
இந்த ஷோ தொடங்கப்பட்டதிலிருந்து, அதற்கு அன்பும் ஆதரவும்
குவியத்தொடங்கியது அந்த அன்புக்கு பிரதிபலனாக வேறு எவரும் காண்பதற்கு முன் கண்டு களிக்க அவர்களது இளம் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு வாட்ச் பார்ட்டி, திட்டமிடப்பட்டது.
ஆகவே, விரைந்து வாருங்கள். உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மேலும் சிறப்பாக கொண்டாடுங்கள்.
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து உங்களது பங்களிப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
https://bit.ly/SonyYAYWatchParty




