
இன்றைய இசையமைப்பாளர்கள், இசையமைப்பாளர்களே அல்ல என இசையமைப்பாளர் இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
.
சென்னை ராணிமேரி கல்லூரி கல்லூரி மாணவிகளுடன் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது இசை பயணத்தின் போது நிகழ்ந்த இன்ப துன்பங்களை மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார்.
படத்தின் சூழலுக்கு ஏற்ப இசையமைப்பது தனக்கு மட்டுமே வரும் என்று கூறிய இளையராஜா, இதனை இயக்குநர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள், பல சிடிக்களில் இருந்து, பாடல்களை எடுத்து, ட்யூன் போடுவதாக இளையராஜா குற்றம்சாட்டினார்.
Facebook Comments





