Spotlightவிளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பறித்துள்ளது இந்திய அணி.

5 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தல்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வி.

இந்திய அணி வீரர் ரோகித் சர்மா அதிகப்பட்சமாக 62 ரன்கள் குவிப்பு.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 43 வது ஓவரில் வெற்றி இலக்கை கடந்தது.

Facebook Comments

Related Articles

Back to top button