
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
ட்ரெய்லர் வெளியான 19 மணி நேரத்திலேயே யூடியூப் தளத்தில் மட்டும் சுமார் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியானது முதலே சமூக வலைதளங்களிலும் ‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் குறித்த பதிவுகள் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
நெல்சனின் ஸ்டைலான மேக்கிங், மாஸ் காட்சிகள் மற்றும் ட்ரெய்லரின் வேகம் ஆகியவை ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
Facebook Comments





