மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூபாய் 1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அறக்கட்டளை சார்பில் கேரளாவுக்கு ஒரு கோடி நிவாரணநிதி வழங்கினார் மு.க.ஸ்டாலின்
பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Facebook Comments