Spotlightசினிமா

சிறந்த திரைப்படம்; ஜெர்மனியில் தேர்வு செய்யப்பட்ட கர்ணன்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் தான் ‘கர்ணன்’.

இப்படம் அநேக மக்களால் கொண்டாட்டப்பட்டு பெரும் வெற்றியை கொடுத்தது. இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

தென் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இப்படம் தற்போது ”New Generations Independent Indian Film Festival”, Frankfurt, Germany’சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button