
பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் “சரவணன் மீனாட்சி”. இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக நடித்து வந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. கடந்த வருடம் இந்த சீரியல் முடிவு பெற்றது.
பிறகு, எந்த சீரியலிலும் தலையை காட்டாமல் இருந்த ரச்சிதா, மீண்டும் ஒரு புதிய தொடர் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். இதன் ஷுட்டிங் ஆரம்பித்துவிட்டதாக ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

Facebook Comments





