
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சன் பிச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்துள்ளது.
ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்
Facebook Comments