Spotlightசினிமா

மே 1ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்”!

சீமராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படம் “மிஸ்டர் லோக்கல்”. இப்படத்தை எம் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் உருவாகி வரும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button