
மகாலிங்கபுரம் ஸ்ரீஅய்யப்பன் கோயில் பொன்விழாவின் 50வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளரான திரு. எம்.செண்பக மூர்த்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
சபரிமலை ஸ்ரீ தந்திரிகண்டராறு மகேஷ் மோகனாரு, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில் செயலாளர் ஸ்ரீ. சசிகுமார் அவர்களால் இந்த கௌரவம் செண்பகமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
Facebook Comments