
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள
”சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேதான் பாக்கப்போற”
”எவனுக்காவது பொண்டாட்டி குழந்தை குட்டின்னு செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிடு, கொல காண்டுல இருக்கேன்… மவன கொல்லாம விட மாட்டேன்”
என்ற பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் அன்று படம் வெளியாக இருப்பதால், மரண மாஸான ஒரு விருந்து இருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Facebook Comments



