சினிமா

எருமை மாட்டை வைத்து நடத்தப்படும் கம்பளா விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ’கரவாலி’

புத்தாண்டை முன்னிட்டு கரவாலி படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய டீசரை வெளியிட்டுள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் பிரஜ்வல் தேவராஜ் நடித்திருக்கிறார்.

‘கரவாலி’ என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். .

நடிகர்கள்:

‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா, மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் – ஷிதில் ஜி. பூஜாரி – சதீஷ்குமார் ராஜி – பிரசன்னா குமார்- மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன்
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல்
கலை இயக்குநர் : குணா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Facebook Comments

Related Articles

Back to top button