
கொரோனா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது
பிரபல பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், அன்றைய தினத்தில் ஹாட் டாப்பிக் எதையாவது பற்றி பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம். பல தினங்களீல் அது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கொரோனா பரவுதல் பற்றி அவர் சமீபத்தில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றையும் இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்து மாரிதாஸ் பேசிய வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல இடங்களில் கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில், நெல்லை காவல்துறை மாரிதாஸ் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள மாரிதாஸ் ‘நான் எந்த வழக்கையும் சந்திக்க தயார்’ என்று கூறியிருக்கிறார்.
இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,





