Spotlightசினிமா

விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட திருவள்ளுர் மாவட்ட எஸ் பி!!

டிகர் சின்ன கலைவாணர் விவேக் சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானர். இதனால் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், அவரது நினைவாக ரசிகர்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர் நினைவாக 59 (விவேக் வயது ) மரக் கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button