Spotlightசினிமா

பிகினி உடையில் நடிகையின் கவர்ச்சி போட்டோ… வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் போஜ்புரி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் மோனலிசா. ஹிந்தியில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை பரவசப்படுத்துவார்.

இரண்டு தினங்களுக்கு முன் மோனலிசா, நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button