Spotlightசினிமா

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் விஜய் சேதுபதி!

ள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற இயக்கத்தின் மூலமாக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 5 மாதங்களாக நடிகர் விஜய் சேதுபதி இந்த இயக்கத்திற்கு உதவி செய்து, தமிழகம் முழுவதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம், விஜய் சேதுபதியின் துணையோடு தமிழகம் முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த இயக்கம் பொதுமக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதன், வீடியோ இணைப்பு

Facebook Comments

Related Articles

Back to top button