Spotlightதமிழ்நாடு

கொரோனா எதிரொலி: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!

மிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறது.

அதில்,

அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்

சமைக்க இயலாதவர்களுக்கோ அல்லது வெளியே வர இயலாதவர்களுக்கோ வீட்டிற்கே சுடச் சுட சுகாதாரமான உணவு வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு,

2 நாட்களுக்கு ஊதியம் சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும்.

பதிவு செய்யப்படாத நடைபாதை வியாபாரிகளுக்கு,

பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ.1000 ரூபாயுடன் கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

என்று அதிரடி உத்தரவு சிலவற்றை பிறப்பித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button