Spotlightஇந்தியாசினிமா

நள்ளிரவில் நடந்த பயங்கரம்: 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 9 பயங்கரவாதிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் சில பயங்கரவாதிகள் நடமாட்டும் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் பாதுகாப்பு படையினர்.

இதனால் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். நேற்று முதல் கடந்த 24 மணிநேரத்தில் இரு இடங்களில் நடைபெற்ற மோதலில் இதுவரை மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button