Spotlightவீடியோக்கள்

சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள “பட்டாம் பூச்சி” பட டீசர்!

சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தினை குஷ்பூ சுந்தர் சி தனது ஆவ்னி டெலி மீடியா சார்பில் தயாரித்துள்ளார்.

பத்ரி நாராயணன் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். சுந்தர் சி போலீஸ் அதிகாரியாகவும் ஜெய் கொலைகாரனாகவும் நடித்திருக்கிறார். மிகவும் மிரட்டலாக உருவாகியிருக்கும் படத்தின் டீசர் இதோ…

Facebook Comments

Related Articles

Back to top button