21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தின் கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கியுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 4500 வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
இப்போட்டியில் பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சைகோம் மீராபாய் சானு தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதன் மூலம் ஆறு புதிய சாதனையை படைத்துள்ளார் சைகோம்.
Facebook Comments