Spotlightதமிழ்நாடு

இன்று சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

புயல் காரணமாக வடதமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் ஆந்திரா நோக்கி செல்கிறது.

சென்னை அருகே வங்கக்கடலில் 800 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் ஆந்திராவின் ஓங்கோல்-கர்நாடகா இடையே புயல் கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close