Spotlightசினிமா

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ – டத்தோ ராதாரவி!

றைந்த பின்னணி பாடகரும் நாடக நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவாக டப்பிங் ஸ்டூடியோ ஒன்று விரைவில் திறக்கப்படும் என டத்தோ ராதாரவி தெரிவித்துள்ளார்.

டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று டப்பிங் யூனியன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.

மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button