Spotlightசினிமா

இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திருமண விழா; வாழ்த்திய விக்ரம்!

2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி’ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

அடுத்து இவர் சியான் விக்ரம் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து 2016ஆம் ஆண்டில் இருமுகன் எனும் படத்தை இயக்கினார் .

 விஜய் தேவர்கொண்டாவை வைத்து தமிழில் அரசியல் கதைகளத்தின் பின்னனியில் இவர் எடுத்த படம் ‘நோட்டா ‘.விஜய் தேவர்கொண்டா தமிழில் அறிமுகமாகிய முதல் படம் இது.

11 .7 .2019 அன்று திவ்யங்கா என்பவருடன் இவருக்கு திருமணம் சென்னை ஐ.சி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விக்ரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Facebook Comments

Related Articles

Back to top button