
கொரோனா சிகிச்சைக்காக தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி இலவச சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளார் கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ.
பிரபல காலபந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமானஒரு ஹோட்டலை கொரோனா பாதித்தவர்களுக்காக மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சைக்காக ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகவுய்ம் அவர்களுக்காக சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கான ஊதியத் தொகையைத் தான் தருவதாகவும் ரொனால்டோ கூறியுள்ளார்.
Facebook Comments




