Spotlightசினிமா

அடேங்கப்பா..!! ப்ரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் கேக் இத்தனை லட்சமா..??

2000-ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றவர் தான் ‘ப்ரியங்கா சோப்ரா’. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க இளம் பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை மியாமியில் சொகுசுக் கப்பல் ஒன்றில் கொண்டாடினார்.

அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட கேக்கை நிக் ஜோனஸ் வாங்கியிருந்தார்.அந்த கேக்கின் விலை 5000 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பீட்டின் படி மூன்றரை லட்சம் ரூபாயாம்..

Facebook Comments

Related Articles

Back to top button