Spotlightசினிமா

விக்ரமின் பிறந்தநாளில் ‘கோப்ரா’ படக்குழுவினர் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கோப்ரா’.

விக்ரம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்நிலையில், கோப்ரா உருவாகும் விதமும் படக்குழுவினர் அனைவரும் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த வீடியோஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

Facebook Comments

Related Articles

Back to top button