Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா நிவாரண தொகை; 1.30 கோடி வழங்கினார் விஜய்!

லகம் முழுவதும் கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிறைய உயிர்களையும் நாம் இழந்து வருகிறோம்.

இதனை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது கொரோனா தடுப்பு நிவாரண நிதிகளை வழங்கியுள்ளார்.

விஜய் அளித்து நிவாரண நிதி தொகை விவரம் வருமாறு….

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.

தமிழகம் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார்.

கேரளா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம்

பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சம்

ஆந்திரா முதல்வர் ரூ. 5 லட்சம்

தெலுங்கானா முதல்வர் ரூ. 5 லட்சம்

கர்நாடகா முதல்வர் ரூ. 5 லட்சம்

புதுச்சேரி முதல்வர் ரூ. 5 லட்சம்

ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் விஜய் உதவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button