
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் ” . லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயரித்துள்ளது .
அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “சும்மா கிழி” நேற்று மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது .
இப்பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து புது ரெக்கார்ட் படைத்து வருகிறது இந்த பாடல்.
“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .
tamil – #ChummaKizhi – https://youtu.be/FdVuB1G2G_g
telugu – #DhummuDhooli – https://youtu.be/6ntQ6iAZFWk
hindi – #NapDeKilli – https://youtu.be/uFY3ebQ9Rw0
Facebook Comments





