Spotlightசினிமா

மேலாடையை கழற்றி விட்ட தனுஷ் நாயகி.. படங்கள் உள்ளே!

நேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர் அமைரா தஸ்துர். இவர் தற்போது சந்தானத்தோடு ஓடி ஓடி உழைக்கணும், பிரபுதேவாவுடன் ஒரு படம் என இரு படங்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் மட்டுமல்லாது, தெலுங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அமைரா.

இந்நிலையில், மேலாடையை பாதி கழற்றி விட்ட நிலையில் உள்ள புகைப்படங்களை அமைரா வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்தாலும், அவர்களின் முகச்சுழிவையும் பெற தவறவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Facebook Comments

Related Articles

Back to top button