Spotlightசினிமா

பொங்கல் தினத்தில் சிம்புவின் மாநாடு குறித்த அறிவிப்பு

தயாரிப்பாளர், இயக்குனர் என பலரால் அறியப்பட்டவர் சுரேஷ் காமாட்சி.

இவர் இயக்கிய மிக மிக அவசரம் படம் அண்மையில் வெளியானது.

தற்போது பாரதிராஜா இயக்கவுள்ள குற்றப் பரம்பரை என்ற படத்தை வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Suresh Kamatchi announcement about STRs Maanadu updates

Facebook Comments

Related Articles

Back to top button