Spotlightசினிமா

’ஒரு ரசிகனாக….’ தந்தை விக்ரமுக்கு மகன் துருவ் கொடுத்த பிறந்தநாள் கிப்ட்!!

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரமின் மகனும் நடிகருமான த்ருவ் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘ஒரு ரசிகனாக ‘ என குறிப்பிட்டு தனது அப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோ லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க.+

https://www.instagram.com/tv/B_Eqg0onwT6/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button