
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருவர் பெண் போலீஸை கிண்டல் செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் இருவர் கிண்டல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Facebook Comments





