சினிமா

நடிகையர் திலகத்தை பாராட்டிய உலக நாயகன்!

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் ‘நடிகையர் திலகம்’.

இப்படத்தில் சாவித்திரியாக தோன்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த் வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களுக்கிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு மொழியிலும் இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உலக நாயகன் கமலஹாசனும் இப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button