
தமிழ் சினிமாவில் 80, 90-களில் சினிமா ரசிகர்களை தன் கண்களாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் வினு சக்ரவர்த்தி. இவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.
இந்நிலையில் அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த பெண் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019
Facebook Comments