Spotlightசினிமா

”காற்றின் மொழி”; 2வது இடம், 1 மில்லியன் பார்வை..மகிழ்ச்சியில் படக்குழு!!

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “. இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஜோதிகாவின் மழலை கொஞ்சும் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அநேக மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் 36 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது இந்த டீசர்.

டீசரின் வரவேற்பை தொடர்ந்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button