Spotlightசினிமா

ரஜினி கூறிய ’தர்பார்’ அப்டேட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘தர்பார்’..

இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார்.

அவ்வப்போது படத்தின் ஷூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படங்கள் வெளியாகி வந்தது..,
இந்நிலையில், இன்று அதிகாலை, மும்பை படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘ படுவேகமாக தர்பார் உருவாகி வருகிறது. ரசிகர்களுக்கு சரியான படமாக இது இருக்கும். 2020 ஜனவரி 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும். எனது ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள பல குளங்களை தூர்வாரும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button