
சின்னத்திரை புகழ் சித்ரா சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதல் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நட்சத்திரங்கள் மட்டுமல்லாது லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் ஈடுகட்ட முடியாத ஒன்று தான்.
இந்நிலையில், விஜய் டிவி , சித்ரா கடைசியாக பங்கு கொண்ட ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ
— Vijay Television (@vijaytelevision) December 16, 2020
Facebook Comments





