Spotlightஇந்தியா

கொரோனா : மார்ச் 22-ஆம் தேதி யாரும் வீட்டை விட்டு வராதீங்க; எச்சரிக்கிறார் மோடி!

கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவை கொரோனா பாதிக்காது என நினைப்பது தவறு

கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை

மக்கள் கூடுவதை தவிர்த்து, முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிக அவசியம்

மக்கள் விழிப்புணர்வோடு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்; அலட்சியம் கூடாது

மக்கள் தங்களைத் தாங்களாகவே ஊரடங்கு செய்துகொள்ள வேண்டும்

கொரோனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என நினைக்காதீர்கள்

யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள்; நோய் தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள்

இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது

ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்

கொரோனா எச்சரிக்கை: மார்ச் 22-ஆம் தேதி ஞாயிறு அன்று யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

கொரோனாவுக்கு எதிரான சோதனை ஓட்டம் 22ம் தேதி

கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள்.

என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button