Spotlightசினிமா

தரமணி நாயகனின் அடுத்த படத்தை அறிவிக்கும் அனிருத்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடிக்க உருவானது ‘தரமணி’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல ஒரு வரவேற்பை பெற்று, திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தினை தொடர்ந்து நாயகன் வசந்த் ரவி, ஆர் ஏ ஸ்டுடியோ தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button