Spotlightசினிமா

பிப்ரவரி 22ல் மிரட்ட வருகிறான் ”தா தா 87”… இந்த சத்யாவோட ஆட்டத்த இனிதான் பார்க்க போற!

 

கலை சினிமாஸ் சார்பில் கலை செல்வன் தயாரிக்க உருவாகியுள்ளது “தாதா 87”. இப்படத்தினை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம்.

படத்தின் முதல் பார்வை போஸ்டரில் ஆரம்பித்து டீசர் வரை இப்படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இப்படத்தினை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button