Spotlightசினிமா

கவீனை சைட் அடிப்பதை ஒப்புக் கொண்ட லாஸ்லியா.. அடுத்த வீடியோ!

வீனை மறைமுகமாக சைட் அடிப்பேன் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே கூறினார் லாஸ்லியா.

இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு வெளியான வீடியோவில், கவினை எதற்காக மறைமுகமாக சைட் அடிக்க வேண்டும், நேருக்கு நேராகவே சைட் அடிக்கப்போறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், மீண்டும் கவின் – லாஸ்லியாவுக்குமான தொடர்பு தொடங்கியுள்ளது. அது, அதுவரைக்கும் செல்லும் என்று போக போகத் தான் தெரியும்.

Facebook Comments

Related Articles

Back to top button