Spotlightசினிமா

சமந்தாவுடன் ’அந்த’ புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி!

ர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவ்வப்போது பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் தற்போது சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தாவை தன்னுடன்(ஹாட்டாக இருக்கும் புகைப்படம்) இணைத்து ரசிகர்களிடம் இருவரில் யார் கவர்ச்சியாக உள்ளோம் என கேட்டுள்ளார். இதற்கு பலரும் பதிலளித்து வந்தாலும், சமந்தா ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை கடுமையாக விளாசி வருகின்றனர்.

https://www.facebook.com/iamsrireddy/posts/2465618103685107

Facebook Comments

Related Articles

Back to top button