Spotlightசினிமா

கவர்ச்சியை வாரி இறைத்த ரம்யா பாண்டியன்… புகைப்படம் உள்ளே!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இவர் தனது இடையை காட்டி வெளியிட்ட புகைப்படம் பெரும் வைரலானது.

தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இதோ அந்த புகைப்படம்…

Facebook Comments

Related Articles

Back to top button